வலைப்பக்க
பார்வை என்பது பனிரெண்டு லட்சத்தை கடந்து விட்டது. பத்து லட்சம் என்ற சிகரத்தை கடந்த
வருடம் ஜூன் மாதம் எட்ட முடிந்தது. அடுத்த
இரண்டு லட்சம் பார்வைகள் என்பது பத்தே மாதங்களில் வந்துள்ளது.
வலைப்பக்கத்தில்
தொடர்ந்து எழுத ஒத்துழைப்பு அளிக்கும் அனைவருக்கும்
மனமார்ந்த நன்றி.
பின்
குறிப்பு
இந்த
பதிவு அவசியமில்லைதான். என்னை வெறுப்பேற்றுவதாக நினைத்துக் கொண்டு, அவ்வப்போது ஆபாசமாக,
வக்கிரமாக. வன்மத்தோடு பின்னூட்டம் போடும் சில ...... முகமுடி அணிந்த, போணியாகாத அனாமதேயங்களுக்கு,
இந்த பதிவைப்படித்தால் நிச்சயமாக வயிறெரியும்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
DeleteWish es
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteCongrats com.keep going.
ReplyDeleteThank You Comrade
DeleteCongrats comrade, keep it up
ReplyDelete