சென்னை புத்தகத் திருவிழா தொடங்கி விட்டது.
ஆகவே நானும் புறப்பட்டுவிட்டேன். இரவு ஒரு முக்கியப்பணி.
மதியம் விடுப்பு போட்டு விட்டு புறப்பட்டு விட்டேன். முக்கியப் பணிக்கு முன்பாக புத்தகத் திருவிழாவில் வேட்டை நடக்க உள்ளது. மனதுக்குள் ஒரு பட்டியல் தயாராக உள்ளது.
சுமப்பதற்கு கைகளில் தெம்பு உள்ளவரை,
அலைந்து திரிவதற்கு கால்களில் சக்தி நீடிக்கிறவரை
முக்கியமாக
முக்கியமாக
முதலீடு செய்ய பொருளாதாரம் அனுமதிக்கிறவரை
வேட்டை தொடரும்.
வேட்டையில் சிக்கியவை பற்றிய விபரங்கள் நாளை.
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteபயனுள்ள வேட்டை.
ReplyDeleteசென்னை புத்தகத் திருவிழா, புத்தகப் பிரியர்களின் வேட்டைக்காடு என்பது உண்மைதான்
ReplyDelete