முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சில சமயம் ரொம்பவே நக்கலாக கருத்து சொல்வார்.
ப்ளானட் ஆஃப் ப்ளானெட்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் மனிதக் குரங்குகள் உலகின் மீது படையெடுத்து மனிதர்களை அடிமைப் படுத்தும்.
அது போல இந்தியாவில் பசுக்கள் இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியர்களை வெல்வது போல படமெடுக்குமாறு பரிந்துரைக்கிறேன். அப்படி படமெடுத்தால் பாகுபலியைப் போல பத்து மடங்கு லாபம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
இதுதான் அவர் சொன்னது. பசுக்களுக்காக மட்டும் ஆம்புலன்ஸ் சேவை தொடங்குகிற நாட்டில் இது சாத்தியமே!
அப்படி எடுக்கப்படும் படத்திற்கு நான் பரிந்துரைக்கும் பெயர்
"பசுபலி"


Good
ReplyDeleteபசுபலி எப்படி சரியாகும? மனிதனல்லவா மனசாட்சியல்லவா இங்கே பலியாகிறது!
ReplyDelete