தமிழக முதல்வரின் உடல் நிலை கவலை அளிக்கிறது. அவர் முழுமையாக குணமடைந்து வர வேண்டும்.
நேற்றிரவிலிருந்து தொலைக்காட்சிகளின் நேரலைகள், வேறு எந்த பிழைப்புமே இல்லாதது போல நிமிடத்திற்கு நிமிடம் சமூக வலைத்தளங்களில் பலர் கொடுத்துக் கொண்டிருக்கும் தகவல்கள் எல்லாமே எரிச்சலூட்டுகிறது. மக்கள் மனதில் பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற ஊடக குணாம்சம் தனி மனிதர்களையும் கவ்விப் பிடித்துள்ளது.
இப்போதைய சூழலில் அனைவரும் அமைதியைக் கடைபிடியுங்கள்.
செய்திகளை முந்தித்தரும் ஆவேசம் யாருக்கும் வேண்டாம்.
அமைதியாக இருங்கள். அதுதான் இப்போதைக்கு எல்லோருக்கும் நல்லது.
Keep Quiet and Shut your TV and Mobile

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉனக்கும் சாவு வரும். அப்படி நீ இறந்த தகவல் வந்தாலும் உன்னைப் போல மகிழ மாட்டேன். அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன்
ReplyDelete