சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, March 19, 2016
வீடியோ காமெடிதான். ஆனா
வாட்சப்பில் வந்த வீடியோவை இணைத்துள்ளேன். பொருத்தமாகத்தான் உள்ளது. காமெடியாகவும் உள்ளது. ஆனால் பணம் போனது வங்கிகளுக்கு மட்டுமல்ல. அது நம்முடைய பணமும்தான். நமது வரிப் பணம்தான். நாம் முதலீடு செய்துள்ள சேமிப்பும்தான். அதுதான் கொடுமையான உண்மை.
No comments:
Post a Comment