சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, November 26, 2012
அழகானது, அறிவின் இடமானது
கீழே உள்ள புகைப்படங்கள் போர்சுகள் நாட்டில் உள்ள லெல்லோ என்ற புத்தகக் கடையின் புகைப்படங்கள். 1906 ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்த கடை மிகவும் அழகாக உள்ளதல்லவா....
அழகான இந்த கட்டிடத்தை பார்க்கும்போதே புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா....
Lello -Porto -Portugal என ஆங்கில எழுத்திலும் விபரத்தைத் தந்தால், மேலதிக விபரங்களைத் தேடச் சிரமமில்லாமல் இருக்கும் அழகான இடம். Portugal-போத்துக்கல் எனத் தானே தமிழில் எழுதவேண்டும்
Lello -Porto -Portugal என ஆங்கில எழுத்திலும் விபரத்தைத் தந்தால், மேலதிக விபரங்களைத் தேடச் சிரமமில்லாமல் இருக்கும்
ReplyDeleteஅழகான இடம்.
Portugal-போத்துக்கல் எனத் தானே தமிழில் எழுதவேண்டும்