வாட்ஸப்பில்
ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் தந்துள்ளேன்.
இதில் நீல நிறத்தில் இருப்பதை மட்டும் நான் சேர்த்தேன்.
“மன
நிலை பாதிக்கப்பட்ட” மக்கள் ஹரியானாவின் தெருக்களில் கலவரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“மன
நிலை பாதிக்கப்பட்ட” ராணுவ வீரன் தன் அதிகாரியையும் தேடித் தேடி இஸ்லாமிய பயணிகளையும்
கொல்கிறான்.
“மன
நிலை பாதிக்கப்பட்ட” ஊடக நெறியாளர்கள், தங்கள் சேனல்கள் மூலம் அவர்களை வெறியேற்றிக்
கொண்டிருக்கிறார்கள்.
“மன
நிலை பாதிக்கப்பட்ட “ , மக்கள் அவர்களை சமூக வலைத்தளங்களில் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
“மன
நிலை பாதிக்கப்பட்ட “ அதிகாரிகள் வன்முறையை கட்டுப்பட்ட தவறுகிறார்கள்.
இந்த
நாட்டில் “மன நிலை பாதிப்பு” ஏராளமாக இருக்கிறது.
மன
நிலை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சங்கிகளாகவே உள்ளனர் என்பதுதான் முக்கியமான உண்மை.
No comments:
Post a Comment