Monday, August 7, 2023

சிறுவன் இறப்பிற்கு யாரெல்லாம் பொறுப்பு?

 முக நூலில் பார்த்த செய்தி கீழே உள்ளது.

 


வாகன ஓட்டுனர் உரிமம் 18 வயது நிரம்பினால்தான் தரப்படும். அப்படி 18 வயது நிரம்பாவதவர்கள் வாகனங்களை ஓட்டினால் அவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்வார்கள்.

 

அப்படி இருக்கையில் 12 வயது பசங்களுக்கு எல்லாம் போட்டி நடத்துவதெல்லாம் அநியாயம்.

 

இந்த பையனின் இறப்புக்கு யாரெல்லாம் காரணம்.

 

வண்டி வாங்கிக் கொடுத்து போட்டியில் கலந்து கொள்ள வைத்த பெற்றோர்,

 

இதையெல்லாம் கண்டு கொள்ளாத காவல் துறை

 

ஓட்டுனர் உரிமம் வாங்கவே முடியாதவர்களை வைத்து போட்டி நடத்திய பொறுப்பாளர்கள்.

 

இவர்கள் அனைவருமே குற்றவாளிகள். மரணத்திற்கு காரணம். இவர்கள் அனைவருமே குற்றவாளிகள். சிறையில் தள்ளப்பட வேண்டியர்கள்.

 

1 comment:

  1. பல ஊர்களில் இது சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறி இருக்கிறது.

    மாற்றம் நம்மிடம் இருந்து துவங்குவது உண்மையான மாற்றம்...
    https://www.valaiyugam.com

    ReplyDelete