ஆஜான்
தன் அறிவியல் புனைவு உடான்ஸின் தகவல்களை சரிபார்க்க ஸ்விட்ஸர்லாந்திலும் அமெரிக்காவிலும்
உள்ள அவரது நண்பர்களான நுண் உயிரியல் நிபுணர், இயற்பியல் நிபுணர் என இருவருக்கு அனுப்பினாராம்.
ஆஜான்
எழுதிய அறிவியலைப் படித்த அவர்களின் உடல் நிலை, மன நிலை ஆகியவை எப்படி உள்ளது என்பதை
ஸ்விஸ்ஸிலும் அமெரிக்காவிலும் உள்ள அவர்களின் நண்பர்கள் நேரில் சென்று பார்த்து தேவைப்படும்
மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது நல்லது.
ஆஜானின்
கேடித்தனம் இங்கேதான் வெளிப்படுகிறது. அவர்களுக்கு நன்றி என்று சொல்லி முடித்துக் கொள்கிறாரே
தவிர, இவரது அறிவியல் புனைவு பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள் என்று சொல்லாமல் தவிர்த்து
விட்டார்.
அனேகமாக
அந்த அறிவியலாளர்களின் உறவினர்கள், ஆஜானை தேடி அரிவாளோடு அலைந்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
No comments:
Post a Comment