தவெக உறுப்பினர்களை தற்குறிகள் என்று சொல்வது மிகவும் சரி என்பதை கீழேயுள்ள காணொளி உணர்த்தும்.
நல்லா டான்ஸ் ஆடுவதுதான் தலைமைப் பண்பு என்றால் தமிழ்நாட்டில் தலைமைப் பண்பு கொண்டவர்கள் நிறைய பேற் இருக்கிறார்கள் அல்லவா! திரைத்துறையிலேயே விஜய்யை விட பிரபு தேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் கூடுதல் தலைமைப் பண்பு கொண்டவர்கள். பாவம் கே.பாக்கியராஜிற்குத்தான் தலைமைப் பண்பே கிடையாது அல்லவா 😜
விஜய் நன்றாக நடனமாடக்கூடிய ஒருவர் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். . பிகில், மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களில் பாடல்கள் இல்லாமல் வெறும் இசைக்கு மட்டும் விஜய் ஆடிய நடனங்களை ஒப்பிட்டால் இந்த காணொளியில் மேடையில் ஆடும் நடனம் ரொம்பவே சுமார்தான். விஜயின் தலைமைப் பண்பு குறைந்து வருகிறது போல . . .

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteVandheri telungane. Pothikitu poda
ReplyDeleteஇது புதிதாக வந்துள்ள அனாமதேய கொசுவின் நாகரீகமான பின்னூட்டம். சங்கி என்று நினைத்தேன். தவெக-நாதக கூட்டணியில் உதித்த தற்குறி போல
Delete