முக நூலில் பார்த்த புகைப்படம் இது.
காரின் உள்ளே அமர்ந்துள்ள போட்டோகிராபர், வெளியே உள்ள போட்டோகிராபரை போட்டோ எடுத்ததை வேறு ஒரு போட்டோகிராபர் போட்டோ எடுத்தது என்று படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் எனக்கு தோன்றியது வேறு.
மோடி காருக்குள்ளே உட்கார்ந்திருக்கும் போது வேறு ஒருவரை போட்டோ எடுக்க அந்த போட்டோகிராபருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்!

No comments:
Post a Comment