தரக்குறைவான
பதில் என்று என் பதிவை நீக்கிய மத்யமர் ஆட்டுக்காரன் குழுவிலே அனுமதிக்கப்பட அக்மார்க் ரக தரமான பதிவு கீழே. பீஷ்மரைக் கொல்ல மூன்றாம் பாலினத்தவரான சிகண்டியை முன்னிறுத்தி கிருஷ்ணன் செய்த மோசமான செயல் போல கீழேயுள்ள பதிவை எழுதியதும் பெண் பெயரில் ஒளிந்து கொண்ட ஒரு ஃபேக் ஐ.டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான் அதற்கு நான் இட்ட பின்னூட்டம்
கீழே . . .
இந்த
முறை பின்னூட்டத்தை பிரசுரித்ததோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள்.
அவர்களை நாம் சும்மா விடப் போவதில்லை. அயோக்கியத்தனத்திற்கு எதிரான என் போராட்டம் எல்லா களங்களிலும் எப்போதும் போல உறுதியாக தொடரும்.
👌👌👌
ReplyDelete