ஆட்டுக்காரன் லண்டன் போயிருப்பதால் ஆட்டுக்காரனின் வேலையான வதந்தி பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் சங்கிகளின் கீழ்த்தரமான உத்தியை எல்.முருகன் எடுத்துக் கொண்டுள்ளார்.
எல்.முருகனின் ட்விட்டர் பதிவு கீழே.
அப்படி
ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று நெல்லை மாவட்ட
காவல்துறை வெளியிட்ட அறிக்கை கீழே.
நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லி கலவரத்தைத் தூண்டும் உங்கள் முய்ற்சிகள் மட்டும் எனக்குக் கோபத்தை அளிக்கவில்லை.
பார்க்க
எருமை மாடு ( படத்தில் வட்டத்துக்குள் உள்ள நபர் ) மாதிரி வளர்ந்துள்ள 24 வயது ஆசாமியை சிறுவன் என்று
சொன்னது கோபத்தை அதிகமாகவே உருவாக்கியது மிஸ்டர்
எல்.முருகன்.
No comments:
Post a Comment