ஆட்டுக்காரனுக்கு தான் கோவையில் தோற்கப் போகிறோம் என்ற பயம் வந்து விட்டது. அதற்கான காரணத்தை சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி மீது போட திட்டமிட்டதன் விளைவே கீழேயுள்ள அறிக்கை.
தேர்தல் நெருங்க நெருங்க ஆட்டுக்காரனின் பதற்றம் அதிகரிக்கும். நமக்கும் எழுத விஷயம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
ஐயம் வெய்ட்டிங் ஆட்டுக்காரன் . . .
No comments:
Post a Comment