MGR பிறந்த நாளுக்கு அதிமுக வைத்துள்ள பேனர் கீழே.
வழக்கமா பாஜக ஆளுங்கதான் அமித்ஷா படத்துக்கு பதிலா சந்தான பாரதி, அம்மன் வில்லன் ராமிரெட்டி படத்தை போடுவாங்க. அந்தாளாவது குஜராத்துக்காரன். MGR க்கு பதிலா இப்படி அரவிந்த் சாமி படத்தை போட்டிருக்கீங்க! சினிமாலதான் அவருக்கு டூப் போடுவாங்கன்னா, இப்படி பேனர்லயும் போட்டுட்டீங்களேடா...
No comments:
Post a Comment