Saturday, January 6, 2024

ஒழுங்கா காப்பி அடிக்கனும் டிமோ

லட்சத்தீவில் கடலில் டிமோ கொடுத்த போஸ், ராகுல் காந்திக்கு போட்டியாக எடுக்கப்பட்டது என்பது இப்போதுதான் தெரிய வந்தது. அந்த காப்பியைக் கூட ஒழுங்காக அடிக்க முடியாத தத்திதான் டிமோ என்பதும் புரிகிறது.

 

 

No comments:

Post a Comment