நீதி, நேர்மை, நாணயம் ஆகிவற்றை நிலை நாட்டுவதற்காக அவதாரம் எடுத்துள்ள அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த உத்தம புத்திரர்களே, இங்கே வாருங்கள்.
ஒருவரை
ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரிடமும் விசாரணை நடத்தி இருவரையுமே
தூக்கி உள்ளே போடுங்கள்.
ஆனால் பாவம், நீங்கள் என்ன செய்ய முடியும்!
மதுரையில் ஒரு அமலாக்கப்பிரிவு அதிகாரி லஞ்சம் வாங்கி கம்பி எண்ணுகிறார். மாநிலத்தின் தலைமையில் உள்ள ஆட்களோ பாஜக கயவர்களின் நில ஆக்கிரமிப்புக்கு துணை போய் அதிகார துஷ்பிரயோகம் செய்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment