இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழை கையில் எடுத்தவுடன் கண்ணில் பட்ட புகைப்படம் மேலே உள்ளது.
இந்தியாவை பெருமிதப்படுத்தியவர்கள் என்று தலைப்பு கொடுத்திருந்தார்கள்.
ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள்.
என்ன கூடவே ஒரு அசிங்கமும் நிற்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போராடிய போது பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்த அவமானச்சின்னம் டிமோ, கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷமே இல்லாமல் போஸ் கொடுத்துக் கொண்டு நிற்பதுதான் படத்தை அசிங்கப்படுத்துகிறது. அதனால்தான் அந்த மூஞ்சியை மட்டும் மறைத்து விட்டேன்.
இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்டை டிமோ பார்க்க போவதில்லை என செய்தி.
ReplyDeleteமைதானத்தில் ரசிகர்கள் WE WANT INDIA என கத்துகிறார்களாம்.