Thursday, September 14, 2023

மூஞ்சில பச்சை குத்துவாங்களோ?

 


கீழே உள்ள படத்தைப் பாருங்கள்



நாடாளுமன்றக் காவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய சீரூடை இது. எங்கெங்கும் தாமரை. தன் தேர்தல் சின்னத்தை இப்படி வெட்கம் இல்லாமல் அதிகாரபூர்வமான உடையில் கொண்டு வருகிற ஆட்சியாளர்கள் அடுத்து மக்களின் முகத்தில் தாமரைச் சின்னத்தை பச்சை குத்தி விடுவார்களோ!

1 comment:

  1. தமிநாட்டில் ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினருக்கே காவி சீருடை அளிப்போம் என ஒருவர் கூவியிருக்கிறார்.

    ReplyDelete