Friday, September 1, 2023

ஞாபகம் இருக்கா பிரக்யானந்தா????

 


ஜில் ஜில் ரமாமணி நாகஸ்வரம் வாசிக்க, ஒரு கட்டத்தில் சிக்கல் சண்முகசுந்தரம், "அய்யோ ஜில்லு போதும். எனக்கு நாகஸ்வரமே மறந்துடும் போல இருக்கு" என்று கையெடுத்து கும்பிடுவார். தில்லானா மோகனாம்பாள் படத்தின் காட்சி இது.

கீழேயுள்ள புகைப்படத்தை பார்த்தவுடன் இந்த காட்சிதான் எனக்கு நினைவுக்கு வந்தது.


டிமோவுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரக்யானந்தாவிற்கு சதுரங்கம் மறந்து போகாமல் இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment