150 கோடியில் நூலகமும் 80 கோடியில் கலைஞருக்கு நினைவுச் சின்னமும் அவசியமா என்று கேட்டுள்ள ஆட்டுக்காரனை என்ன செய்வது?
மூவாயிரம்
கோடி ரூபாயில் சீன இறக்குமதியில் படேலுக்கு சிலை வைத்த கட்சிக்காரன் நீயெல்லாம் 80
கோடி ரூபாய் செலவைப் பற்றியெல்லாம் பேசலாமா? அதற்கெல்லாம் அருகதை உனக்கு இருக்கிறதா?
உங்கட்சியோட
டிமோ உள்ளிட்ட படிக்காத தற்குறிகளுக்கு புத்தகங்களோட பெருமையோ, நூலகத்தோட அருமையோ புரியாது.
நூலகம் திறந்த போதே முட்டாள்தனமா குரைச்சுட்டு போயிட்டாங்க.
நீதான்
இருபதாயிரம் புக் படிச்ச மேதாவியாசே! நூலகம் அவசியமான்னு நீ கேள்வி கேட்கறது முட்டாள்தனமா
இல்லையா? அப்ப்டி இருபதாயிரம் புக் படிச்சும் கொஞ்சம் கூட அறிவே வளரலியே!
இருபதாயிரம்
புக்கையும் கூட உன் நண்பர்கள் உனக்கு இலவசமா வாங்கிக் கொடுத்திருக்கலாம். அப்படிப்பட்ட
இளிச்சவாய் நண்பர்கள் எல்லாருக்கும் கிடைக்க மாட்டாங்களே! நாங்க எங்க அவசியத்துக்கு
நூலகம்தானே போகனும்!
அப்படியிருக்க
நூலகம் அவசியமான்னு கேட்கறியே! உன்னை மாதிரி அடிமுட்டாளை வச்சுக்கிட்டா தமிழ்நாட்டில தாமரை கண்டிப்பா அழுகிடும்.
No comments:
Post a Comment