மோடி தன் அம்மாவுக்கு
ஈழுதிய கடிதங்கள் என்றொரு நூல் வெளி வந்திருப்பதாக அறிந்தேன். மனம் விட்டு சிரித்தேன்.
“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாக முடியாது” என்ற பழமொழி மோடிக்குத்தான் பொருந்தும்.
என்னத்தான் மோடி எப்போதும்
நேருவை திட்டினாலும் அவர் நேரு போல தன்னை காண்பித்துக் கொள்ள முயல்கிறார். நேரு சிறையிலிருந்து
தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் நூலாகி உலகப் புகழ் பெற்றது போல தானும் ஒரு
நூல் எழுதி புகழ் பெற நினைக்கிறார் போல. . .
எதுவும் தெரியாத முட்டாள்
என்று நிரூபணமான மோடிக்கு புத்தகம் எழுதிக் கொடுத்த பிசாசு எழுத்தாளர் (Ghost Writer) யாரோ?
அம்மாவுக்கு எழுதிய
கடிதங்கள் என்று நூல் வெளியிடுவதற்குப் பதில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை
தொகுத்து நூலாக்குங்கள் மோடி. அதுதான் உங்கள் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நூலாக
இருக்கும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete