காலையில் நாளிதழை கையில் எடுத்ததும் பார்த்த முதல் செய்தி கடுப்பேற்றியது.
ஊழலையும் லஞ்சத்தையும் சட்டபூர்வமாக்கி அதை பரம ரகசியமாகவும் வைக்கிற தேர்தல் பத்திரங்களை வெளிப்படைத்தன்மையானது என்று சொன்னால் கடுப்பு வராமல் மகிழ்ச்சியா வரும்!
தேர்தல் பத்திரத்தை கொண்டு வந்தவன்தான் கூச்சமில்லாமல் "வெளிப்படைத்தன்மை, ஐகோர்ட், மட்டை" என்று பேசலாம். நான்கு வருட அனுபவத்திற்குப் பிறகும் ஊடகங்களும் அதையே சொன்னால் எப்படி!
ஓ! இப்போது எல்லா ஊடகங்களும்தான் மோடியின் முதலாளிகள் வசம் போய் விட்டதல்லவா!
No comments:
Post a Comment