Friday, December 23, 2022

ஆட்டுக்காரன் ரீல் அறுந்து போச்சு

 


ஆட்டுக்காரன் தினமும் கண்டெண்ட் தருகிறான்.

செவித்திறன் குறைந்தவர்களுக்கு 10,000 ரூபாய் மதிப்பில் இயந்திரம் தருவதாய் அறிவித்தான்.



அது வெறும் 345 ரூபாய் என்று அம்பலமாகி விட்டது.

அதனால் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பு இயந்திரமே தருவேன் என்று அறிவித்துள்ளான். 



அது கொடுக்கும் போதுதான் தெரியும். இப்படி பல வாக்குறுதி கொடுத்து கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் ஆட்டுக்காரன் வரலாறு.

ஆட்டுக்காரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னும் கூட ஆட்டுக்காரனை அவதூறு செய்யாதீர் என பொங்கும் சங்கிகளை என்ன சொல்வீர்?



முட்டாள், முட்டாள், முட்டாள்.

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மண்டைய மறைச்சாலும் மண்டை மேல உள்ள கொண்டையை மறைக்காத முட்டாள்னு ப்ரூவ் செஞ்சிட்டியேடா மொட்டைக் கடிதாசி பொறுக்கி நாயே

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete