சமூக ஊடக சங்கி கிஷோர்.கே.சாமியின்
வக்கிரமான பதிவு கீழேயுள்ளது.
இதைப் படிக்கும் போது
எழுத்தாளர் வினாயக முருகன் முன்பு எழுதிய பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த வருடம் என்பது நினைவில்
இல்லை. இது போன்ற வெள்ள நேரத்தில் இஸ்லாமிய அமைப்பொன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்த போது அதை வாங்க
வரிசையில் நின்ற பேர்வழிதான் இந்த கிஷோர்.கே.சாமி என்று அவர் எழுதியிருந்தார்.
மழை நேரத்தில் ஓசி
பிரியாணி வேண்டும் என்பதை இப்படி சொல்கிறான் போல . . .
ஆபாச விநாயக முருகன் எல்லாம் எழுத்தாளராம். காமேடி காமேடி,
ReplyDeleteஅவர் ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார். நீங்களோ அனாமதேயமா ஒளிஞ்சு வரீங்க அதுவும் அந்த கஞ்சா குடிக்கி பொறுக்கிக்கு முட்டு கொடுக்க
Delete