தமிழ்நாட்டு
அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
இந்த
கெத்து அவசியம் வேண்டும்.
இதை
விடுத்து
பல்லக்கு
தூக்க அனுமதி,
பீப்
பிரியாணிக்கு தடை,
திருவாரூர்
சாலை ஒன்றுக்கு கலைஞர் பெயர் சூட்டும் அமைக்கும் முடிவை மாற்றியது
என்று
ஆட்டுக்காரனையெல்லாம் பொருட்டாக மதித்து செய்து கொண்ட சமரசங்கள்,
ஊடகவியலாளர்கள்
மீது வழக்கு,
ஆகியவையெல்லாம்
இந்த
ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கெல்லாம் எவ்வளவு நெருடலாக இருந்தது என்பதை
திமுக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிகு:
மோடி கூட்டத்து சம்பவத்துக்கு முன்பே எழுதி ட்ராப்டிலேயே இருந்தது. ஆட்டுக்காரன் அதற்குப்
பிறகு செய்த அயோக்கியத்தனங்களுக்கு பின்பாக புதிய சமரசம் எதுவும் இருக்காது என்று நம்பிக்கையை
வெளிப்படுத்தவே தாமதனமானாலும் வெளியிடுகிறேன்.
கொள்ளையடிக்கும் திருட்டு கும்பல் பயந்துதான் சமரசம் செய்யும்
ReplyDeleteமாட்டு தொழுவம் கட்டியதை விட்டு விடீர்களே
முழுசா படிச்சிட்டு கமெண்ட் போடனும்
Delete