லாவண்யா
தற்கொலை பிரச்சினையில் மத மாற்றம் செய்யச் சொன்னார்கள் என்று அண்ணாமலை வெளியிட்ட வீடியோ
எடிட் செய்யப் பட்ட மோசடி வீடியோ என்பது தெளிவாகி விட்டது.
மத
மோதலை உருவாக்க சங்கிகள் செய்த சதி இது. மாநிலத்தின் அமைதியை குலைக்க பொய்ப்பிரச்சாரம்
செய்த அண்ணாமலையை கைது செய்து உள்ளே தள்ளுவதுதான் தமிழ்நாட்டு அரசு செய்ய வேண்டிய உடனடிக்
கடமை.
ஆட்டுக்காரர்
ஒரு அயோக்கிய சிகாமணி என்று இத்தனை நாளாக எழுதி வந்தது உண்மையானதில் மகிழ்ச்சி.
அண்ணாமலையின்
பொய்யை நம்பிய, பரப்பிய மூடர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த மூடர்களுக்கு இப்போதும்
அறிவு வராது என்பதுதான் துயரமான யதார்த்தம்.
அண்ணாமலையை
உள்ளே தள்ளினாலாவது அவர்கள் பொய்யை பரப்ப கொஞ்சம் யோசிப்பார்கள்.
அதற்காகவாவது
தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலையை
கைது செய்யவும்.
மேய்ச்சல் நாடகம் முடிந்தது. பட்டியில் அடைபட தயாராகுங்கள்...
ReplyDeleteஅண்ணாமலையை சிறையில் பாத்ரூமில் வழுக்கி விழ செய்தால் உங்களுக்கு புண்ணியமாய் இருக்கும்.
ReplyDeleteஅண்ணாமலையோட ஒரு முடிய (மயிர)கூட நம்ம ஸ்டாலினால பிடுங்கமுடியாது. அவர் ரெம்ப பெரிய இடம்! இராஜா வீட்டு ஆட்டுக்குட்டி. (எச்ச ராஜா இல்ல. டெல்லி இராஜா!) ஆனா அவர ஆப் பண்ண ஒரு வழி இருக்கு. இங்க இருக்க பாதர், பிசப்பு கிட்ட சொல்லி, பிசப்பு கார்டினல் கிட்ட சொல்லி, கார்டினல் போப்பு கிட்ட சொல்லி, போப்பு அமேரிக்க அதிபர் கிட்ட சொன்னா, அதிபர் நம்ம இராஜாக்கு ஆர்டர் போடுவார். நம்ம இராஜா ஆட்டுகுட்டிய பிரியாணி போடுவார்.
ReplyDeleteஇதெல்லாம் நடக்குமானு நினைக்கிறீங்களா! கொரானா முதல் அலையின் போது நம்ம சங்கிக, இஸ்லாமியர்கள டார்கெட் செஞ்சு, டார்ச்சர் பண்னுனாங்க. ஆனா UAE இளவரசி போட்ட ஓரே ஒரு டிவிட்டால சங்கிக சைலன்ட் ஆயிட்டாங்க!