ஒஸ்தி
படத்தில் கதாநாயகியை சிரிக்க வைத்தால் பணம் தருவேன் என்று இன்ஸ்பெக்டர் சிம்பு சொல்ல
ஒரு கான்ஸ்டபிள்கள் ஜோக் சொல்வார்கள்.
மயில்சாமி
மொக்கையான ஒரு ஜோக்கை சொல்லும் போது சந்தானம் மிகவும் கடுப்பாகி
 “எரிச்சல்
வர மாதிரி காமெடி பண்ணாதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்”
 என்பார்.
 “மோடிக்கு
தமிழ்நாட்டு மக்கள் என்ன கைமாறு செய்வார்கள்” என்ற அண்ணாமலையின்  அறிக்கையும்
 
அது
போல எரிச்சலூட்டும் காமெடிதான். 
 விளக்குமாறு
தான் கைமாறு என்று தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு உள்ளாட்சித் தேர்தலில் சொல்லி விட்டார்கள்
 
No comments:
Post a Comment