மோடியின்
அமெரிக்க விஜயம் கிட்டத்தட்ட ஒரு கேலிக்கூத்து. ட்ரம்பின் நண்பனை இன்றைய அமெரிக்க ஆட்சியாளர்கள்
அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அமெரிக்க ஊடகங்களும் கூட மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதற்காக
அப்படியே விட்டு விட முடியுமா? ஐ.டி செல்லும் போட்டோஷாப்பும் எதற்கு உள்ளது!
நியூயார்க்
டைம்ஸ் பத்திரிக்கை மோடியை வரவேற்று செய்தி வெளியிட்டதாய் ஒரு போட்டோஷாப் செய்தார்கள்.
ஆனால்
பாவம்!
செப்டம்பர்
மாதத்தின் ஸ்பெல்லிங்கை தவறாக போட்டு அசிங்கப்பட்டு விட்டார்கள்.
சங்கிகள்
தாங்கள் மூடர்கள், அறிவில்லா தற்குறிகள் என்பதை அவர்களே அவ்வப்போது நிரூபித்துக் கொள்வார்கள்.
அப்படி ஒரு சம்பவம்தான் இது.
அவர்கள்
போட்டோஷாப் செய்த நாளன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் ஒரிஜினல் முகப்பு கீழே
உள்ளது.
பிகு : பதிவு முடியவில்லை. அசிங்கம்
No comments:
Post a Comment