எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சங்கிகள்
உள்ளார்கள். பிள்ளையார் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் புதிய
வசனம் ஒன்றை பேசத் தொடங்கியுள்ளனர்.
அந்த வசனம்
“சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களை திரட்ட பிள்ளையார் சிலை
ஊர்வலம்தான் பயன்பட்டது தெரியுமா?”
சரி. அது உண்மையாகவே இருக்கட்டும்.
ஆனால் சங்கிங்களா, அப்போ கூட நீங்க சுதந்திரப் போராட்டம் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லையே துரோகிகளா!
உங்களுக்கு பிள்ளையார் மேலயும் பக்தி கிடையாது. சுதந்திரப் போராட்டத்தின் மீதும் நம்பிக்கை
கிடையாது.
கலவரம் செய்ய பிள்ளையார் சிலையை கையில எடுக்கிற உங்களுக்கு
எல்லாம் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியெல்லாம் பேச அருகதையே கிடையாது.
No comments:
Post a Comment