கீழே
உள்ளது “மத்யமர்” குழுவில் ஒரு சங்கியின் பதிவு.
“நெனப்புதான்
பொழப்ப கெடுக்கும்” என்பது பொதுவாக பயன்படுத்தப்படும்
ஒரு சொற்றொடர்.
ஆனால்
இங்கே சங்கிகளின் நெனப்பு நாட்டை கெடுப்பதாக உள்ளது.
கொங்கு
மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளை வென்ற மிதப்பாலும் ஸ்டாலின் திரும்பப் போக வேண்டும்
என்பதை உ.பி,ம.பி,பீகார், மகாராஷ்டிரா சங்கிகள் உதவியோடு ட்ரென்டிங் ஆக்கிய திமிராலும் இப்போது தனி மாநில கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.
பாஜக கட்சியின் ரியல் எஸ்டேட் புரோக்கர் அணி போல இருக்கிறது.
தமிழகத்தின்
39 தொகுதிகளில் 38 ஐ வென்றதாலும் “கோ பேக் மோடி” என்பதை எப்போதும் சர்வதேச அளவில் ட்ரெண்டிங்
ஆக்குவதால் தமிழ்நாட்டை தனி நாடாக பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கலாமா சங்கிகளே!
உங்களுக்காகத்தான் வடிவேலு "ரத்தம், தக்காளிச் சட்னி" என்று சொல்லி விட்டுப் போயுள்ளார்.
Mudhala kashmir'a Thani naadaa aakunga, appuram kongu mandalathai thani maanilam'aa uruvaakalaam.
ReplyDelete