அறிக்கை
அவருது கிடையாதாம். ஆனால் அதிலே சொல்லப்பட்ட விஷயங்கள் கரெக்ட்தானாம்.
எப்படியும்
நீங்க அரசியலுக்கு வரப்போவதில்லை. அதை சொல்லக் கூட ஏன் இழுத்தடிக்கிறீங்க? "அண்ணாத்தே" படத்தை ஓட்டவா?
அதனால்தான்
உங்களை கவர்னாராக்க சொல்லியிருக்காங்க. அது மரண பங்கம் ரஜினி, அதிலும் கடைசி வரி சூப்பர்
. . .
உடல்நலன்
கருதி ரஜினியை கவர்னராக்கி விடலாம்.
நல்ல
ஓய்வு கிடைக்கும்.
உடனடியாக
முடிவெடுக்காமல் அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பதால் 100% கவர்னருக்குப் பொருத்தமாக
இருப்பார்.
முக்கியமான விஷயம், ராஜ்பவனுக்கு வாடகையையோ சொத்து வரியையோ ரஜினி கட்ட வேண்டியதில்லை.
Suguna Diwakar
நன்றி
திரு சுகுணா திவாகர்
No comments:
Post a Comment