மெண்டல்களுக்கு
புடிச்ச கலரு எது?
கோவையில்
ஒருவன் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசினான். அவன் மன நிலை பாதிக்கப்பட்டவனாம்.
புதுவையில்
ஒருவன் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்துள்ளார். அவன் கூட மன நிலை பாதிக்கப்பட்டவனாம்.
நாகர்கோயிலில்
அறிஞர் அண்ணா சிலையின் மீது காவிக்கொடி கட்டியவனும் கூட மன நிலை பாதிக்கப்பட்டவன்தானாம்.
ஆக
இதிலிருந்து தெரிகிற உண்மை என்ன?
இப்போ
சொல்லுங்க!
மெண்டல்களுக்கு
புடிச்ச கலரு என்ன?
அந்த
எழவை எதுக்கு நான் ஏன் என் வாயால சொல்லனும்?
அதான் ராசாவே சொல்லிட்டாரே!
பிகு: எழுதி ரொம்ப நாளா ட்ராப்டிலேயே இருந்தது. விகடனில் மேலே உள்ள படத்தை பார்த்ததும் எழுதியதை கொஞ்சமாக மாற்றி இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment