பாடும் நிலா, எஸ்.பி.பி அவர்கள் இந்த கொரோனா காலத்தில் எந்த இசைக்கருவியும் இல்லாமல் பாடிய பாடல்களை ஒரு தோழர் அனுப்பியிருந்தார். நான்குமே அற்புதமான பாடல்கள்தான்.
நீங்கள் பார்க்கும் வரை ஒர் சஸ்பென்ஸ் இருக்க வேண்டுமென்பதால் எந்தெந்த பாடல்கள் என்று குறிப்பிடவில்லை.
பார்த்து, கேட்டு ரசியுங்கள்.
முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன்.
Belated Birthday Wishes SPB Sir

No comments:
Post a Comment