ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, June 9, 2020
இவனுங்கதான் புத்திசாலிங்க . . .
சங்கிகள் ஆளும் மாநிலம் என்றாலே தனி புத்திசாலித்தனம் வந்து விடும் போல . . .
உள்ளே இருக்கும் கடைகளை மூடி விட்டு மால்களை மட்டும் திறந்து வைத்து என்ன செய்யப் போகிறார்கள்?
அங்கே இருக்கும் எஸ்கலேட்டர்களில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கவா?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment