ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, March 5, 2020
மோடிஜிதான் கொரோனா வைரஸா?
இதை நான் சொல்லவில்லை.
பாஜகவின் மேற்கு வங்கக் கிளை வெளியிட்டுள்ள முகமுடியில் அச்சிட்டுள்ள வாசகங்கள் அந்த அர்த்தத்தைத்தானே தருகிறது !!!!
காவிகள் கூட சில சமயம் தங்களை அறியாமல் உண்மையை சொல்லி விடுகிறார்கள்!
கொரோனாவை விட கொடிய வைரஸல்லவா மோடி?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment