ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, July 23, 2019
அதென்ன கப்பலா எடப்பாடி?
தூத்துக்குடியில் வேன் மீது நின்று சுட்டதாக சொல்வது கற்பனை என்று சொல்லும் எடப்பாடி அவர்களே, மேலே உள்ள படத்தில் உள்ள வாகனம் என்ன
கப்பலா?
பாவம்! டயருக்கு கும்பிடு போட்ட நீங்கள் வாகனத்தை எங்கே பார்த்திருக்கப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment