ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, February 9, 2019
டீஸர் சூப்பர், படம் ?????
எல்.கே.ஜி என்ற படத்தின் டீஸர் பார்த்தேன்.
செல்லூரார் தொடங்கி சீமான், மோடி என்று அனைவரையும் "வச்சு செஞ்சுருக்காங்க"
அதிலும் கடைசி காட்சி பிரம்மாதம்.
டீஸர் சூப்பராக இருந்தாலும் படம் சொதப்பலாகியுள்ளது.
இது எப்படியோ?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment