ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, July 24, 2018
சிவப்பாய் சூரியன் - அழகு
நேற்று காலையில் வாட்ஸப்பில் ஒரு தோழர் அனுப்பியிருந்த படங்கள், அழகாய் இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.
சீன - திபெத் எல்லையில், மானசரோவர் ஏரிக்கரையில் எடுக்கப்பட்ட படங்கள்.
அழகின் உச்சகட்டம்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment