ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, March 8, 2014
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
கொண்டாட்ட தினமில்லை,
போராட்ட தினம்.
கேளிக்கை தினமில்லை
கோரிக்கைகளை முன் வைக்கும் தினம்.
பெண்களுக்கு மட்டுமான தினமில்லை.
ஆண்களும் பெண்களும் இணைந்து
அனுசரிக்க வேண்டிய தினம்.
அனைவருக்கும்
சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment