மாவோயிஸ்டுகள்  தங்கள் நடவடிக்கைகளை 
நிறுத்திக் கொள்ள ஒரு வார கெடு கொடுத்த
மம்தா பானர்ஜிக்கு இப்போது மாவோயிஸ்டுகள்
பதிலடி கொடுத்துள்ளனர்.
திரினாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 
கொல்லப்படுவார்கள் என கையால் 
எழுதிய சுவரொட்டி ஒட்டியுள்ளனர். 
மார்க்சிஸ்டுகளுக்கு  எதிராக  மம்தா மற்றும்
ஏனைய பிற சக்திகளால் வளர்க்கப்பட்ட 
மாவோயிஸ்டுகள்  இப்போது  அவருக்கு 
எதிராக திரும்பியுள்ளனர். 
கொள்ளையர்கள் பணத்தை பங்கிடும் 
வேளையில் பிரச்சினை வந்தால் 
ஒருவர்  மற்றொருவரை காட்டிக் 
கொடுப்பார்கள். 
இப்போது யார் யாரை  அம்பலப்படுத்தப்
போகின்றார்கள்? 
யார் யாரை தாக்கப் போகின்றார்கள்?
இனி வரும் காலம் வங்கத்திற்கு 
வசந்த காலமே! 
No comments:
Post a Comment