என்னத்தான் தேர்தல் நேர பரபரப்பாக இருந்தாலும் புளிச்ச மாவு ஆஜானை கலாய்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இழக்க முடியுமா?
கீழே உள்ள செய்தி புதிதல்ல. ஆஜான் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பதுதான்.
இதனை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த வசூல் ராஜா படக் காட்சியைத்தான் மேலே உள்ள படத்தில் பகிர்ந்துள்ளேன்.
ஜெயமோகனை தன்னை சிறந்த படைப்பாளி என்று வேண்டுமானால் கதையளிக்க முடியுமே தவிர, சிறந்த மனிதன் என்று சொல்லிக்கொள்ள முடியுமா? வன்மமும் வக்கிரமும் நிறைந்த அவரால் அது இயலாது என்பது அவருக்கே தெரியும்.
பிகு: இன்னும் கொஞ்ச நாளைக்கு சமூக வலைத்தளங்களில் ஆஜான் புகழ் சத்தமாகவே ஒலிக்கும்.
ஆமாம். முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியவாதிகளை அமெரிக்காவிற்கு கூட்டிப் போயுள்ளார். அதற்கான நன்றியை எதிரொலிக்க வேண்டுமல்லவா!


அவரே ஓசி சோறு
ReplyDeleteஅடுத்தவர்கள் கொடுத்த சோற்றை கொடுத்து பிழைப்பை ஓட்டுகிறார்