tag:blogger.com,1999:blog-6403543053704674308.post9107062229527187330..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-61051042118902674702013-05-02T14:56:50.103+05:302013-05-02T14:56:50.103+05:30எதுவும் தமக்கு நேராதவரை வெறும் "ஐயோ பாவம் மட...எதுவும் தமக்கு நேராதவரை வெறும் "ஐயோ பாவம் மட்டும் தான் " அதுவே தமக்கு நேர்ந்தால் "மிருகமாகவே மாறுபவர்கள் பலர்" ஆனால் தாங்கள், நிதானத்துடன் தங்களது நியாயமான கேள்வியை பதிவாக்கியதற்கு பாராட்டுக்கள்.

ஒவ்வொரு சாதியிலயும் இந்த மாதிரி 10% வீனா போனவர்கள் இருந்தால் நம்ம நாட்டை வேற யாரும் ஒன்னும் செய்ய முடியாது!!

(அந்நிய முதலிடு, எல்லையில் சீனா நில ஆக்கிரமிப்பு இப்படி கொஞ்சம் கொஞ்சமா போனா எப்படி..!!)
NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-1468855300459697192013-05-02T07:15:43.505+05:302013-05-02T07:15:43.505+05:30உங்கள் பயம் எனக்கு நன்றாகப் புரிகிறது...
பஸ்ஸ கொழ...உங்கள் பயம் எனக்கு நன்றாகப் புரிகிறது...

பஸ்ஸ கொழுத்துங்கடா!IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-33558239238327227752013-05-02T06:38:20.251+05:302013-05-02T06:38:20.251+05:30இவ்வாறு ஒவ்வோரு சாதியும், இனக்குழுவும், மதத்தினரும...இவ்வாறு ஒவ்வோரு சாதியும், இனக்குழுவும், மதத்தினரும் தினமும் பொது சொத்துக்களை சேதமாக்கி , மக்களை அச்சுறுத்தி வந்தால் நாடு விளங்கிடும். ஆனால் பலரும் கருதுவது போல ஒட்டுமொத்த வன்னியர்களும் பாமகவினர் என்பது போல எழுத வேண்டாம் என நினைக்கின்றேன். உண்மையில் வன்னியர்கள்ல் 10 % கூட பாமாகவுக்கு ஆதரவா என்பதே தெரியவில்லை. நிறைய வன்னியர்கள் திமுகவுக்கே வாக்களிப்பர், பலர் கலப்பு மணமும் செய்து வருகின்றனர். ஆக ! இது ஒட்டு மொத்த வன்னியர்களின் வெறித்தனம் என கருத வேண்டுவதில்லை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-44816765520137238112013-05-02T00:29:52.426+05:302013-05-02T00:29:52.426+05:30//இருள் நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை ...//இருள் நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில் என்னால் என்றும் மறக்க முடியாது//
அது தாங்க ஜாதி வெறி வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-46628032462390329312013-05-01T22:43:30.816+05:302013-05-01T22:43:30.816+05:30அரசியல் கட்சிகள் பொது மற்றும் தனியார் சொத்துக்களை ...அரசியல் கட்சிகள் பொது மற்றும் தனியார் சொத்துக்களை நாசம் செய்யும்போது அதற்கான நஷ்ட ஈட்டை சம்பந்தப்பட்ட கட்சித் தலைமையிடம் அரசாங்கம் வசூலிக்கவேண்டும்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-6605438877839389062013-05-01T22:32:22.300+05:302013-05-01T22:32:22.300+05:30வீர வன்னியன் மாதிரி ஆங்கிலத்தில் எழுதினால் நன்கு எ...வீர வன்னியன் மாதிரி ஆங்கிலத்தில் எழுதினால் நன்கு எல்லோருக்கும் புரியுமே ... அதை ஏன் மற்றவர்கள் செய்வதில்லை. அவர் எழுதினதில் logic-யை விட அவர் english தான் எனக்கும் ரொம்ப பிடிச்சி போச்சி .....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-38791354030542054762013-05-01T21:52:14.337+05:302013-05-01T21:52:14.337+05:30வீர வன்னியன் அவர்களே, மற்றவர்கள் தவறிழைக்கும் போது...வீர வன்னியன் அவர்களே, மற்றவர்கள் தவறிழைக்கும் போதும் நான் கண்டித்திருக்கிறேன், கண்டிப்பேன், என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்பாதீர்கள்.

கடைசி பத்தியில் என்ன சொல்ல வருகின்றீர்கள்?

நிஜமாகவே புரியல. S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-27640791170249450322013-05-01T20:23:34.586+05:302013-05-01T20:23:34.586+05:30இவர்களின் ஆரம்பமே மரம் வெட்டுதலில்தானே ஆரம்பித்தது...இவர்களின் ஆரம்பமே மரம் வெட்டுதலில்தானே ஆரம்பித்தது! தொட்டில் பழக்கம் விடவில்லை போலும் அப்பாவி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-68290179014093970622013-05-01T19:06:50.880+05:302013-05-01T19:06:50.880+05:30சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் கல்வி சுற்றுல...சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் கல்வி சுற்றுலா சென்ற கோவை வேளாண் பல்கலை மாணவ மாணவியர் வாகனத்துடன் கொளுத்தப்பட்டனர்… இதில் மூன்று மாணவிகள் உயிரிழந்தனர்......

இச் சம்பவத்தை ஏற்படுத்தியவர்களையும், ஏற்பட்ட காரணத்தையும் தமிழக மக்கள், குறிப்பாக இதனை மறந்தவர்கள் நினைவு கூர்வது அவசியம்.....

இது எந்த வகையான போராட்டம்???????

in DMK do so manny things like this that time where are you hidden ?? are you write any post ?? in madurai dinakaran 3 people were dided in fire are worry about it ??? but one things is clear for your post its you do not like pmk

if you do one favor direct go to in Marrakkanam ask any one people the native who live their they told you the problem happed well planed by vidduthai sirruthaikkal rowddykal.

one think you relaised that pmk mettings gather all around tamilnadu so they think themself go back their home in safe so whey they do like the shit on the way ??

-by Veera vanniyan Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-22567657877707533912013-05-01T17:06:43.541+05:302013-05-01T17:06:43.541+05:30கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க
வ...கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க
வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல்
போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை
தாக்குவது என்ன போராட்ட வடிவம்?/////நியாயமான கேள்வி?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-85499131557672690742013-05-01T16:20:00.119+05:302013-05-01T16:20:00.119+05:30Excellant post.This idots never change.
...Excellant post.This idots never change.
Sivass.FranceAnonymousnoreply@blogger.com