tag:blogger.com,1999:blog-6403543053704674308.post7803270025648484677..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: புத்தியே வராதா புளுகர்களே? மோடி போலவே.....S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-20131145042180456102017-06-28T19:29:21.057+05:302017-06-28T19:29:21.057+05:30மோடியின் உடல் மொழியை கவனித்தீர்களா டிரம்பின் சந்தி...மோடியின் உடல் மொழியை கவனித்தீர்களா டிரம்பின் சந்திபின் போது. வேண்டா வெறுப்பாக டிரம்பு நிற்பதும், ஓடிச்சென்று வலுகட்டாயமாக மோடி அவரை சென்று கட்டிப்பிடிப்பதுமாக இருக்கிறதே கவனித்தீர்களா. அது மட்டும் இல்லை அகில லோக யோக தினத்தில் தோன்றிய மோடி ஏதோ உடல் உபாதையோ இல்லை இயற்கை உபாதையோ அழுத்தும் நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது. பாவம் மனிதர் இன்னும் எத்தனை இன்னல்களுக்கு ஆளாக போகின்றார்களோ. என்னால் படங்களை பதிலில் ஏற்ற முடியவில்லை முடிந்தால் ஏற்றவும்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.com