tag:blogger.com,1999:blog-6403543053704674308.post7569152430828700826..comments2024-03-29T00:50:20.541+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: சிகரெட் விலையை உயர்த்தாத அண்ணன் பிரணாப் முகர்ஜிக்கு நன்றிS.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-55612256966655620302011-03-02T23:09:59.783+05:302011-03-02T23:09:59.783+05:30நம் அரசு நல்லது தானே செய்கிறது, சோற்றின் விலையைக் ...நம் அரசு நல்லது தானே செய்கிறது, சோற்றின் விலையைக் குறைக்காது, சிகரெட் விலையை உயர்த்தாது விட்டதன் காரணம். பசி வந்தால் நீ மட்டும் சாவாய், ஆனால் புகைப்பிடித்தால் உன்னோடு நாலு பேர் சாவான். ஆகவே 10-ல் ஐந்தாவது சாகும். 2020-ல் நம் நாட்டு மக்கள் தொகை குறைந்து நான்கில் ஒன்றாவது குறையும் அல்லவா??????? என்ன சார் புரிஞ்சுக்கோங்க.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-35108317480322409412011-03-02T22:36:04.952+05:302011-03-02T22:36:04.952+05:30அனானி அண்ணே, இந்த பதிவு தேவையா என்றுதான் நானும் நி...அனானி அண்ணே, இந்த பதிவு தேவையா என்றுதான் நானும் நினைத்தேன்.
ஒவ்வொரு பதிவு எழுதியதும் என் மனைவியையும் மகனையும் படிக்கச்சொல்வேன். இம்முறை அது கூட செய்யல. விடுங்க அது வேற கத,
விஷயத்திற்கு வருகிறேன். வரி உயரவில்லை, அதனால் உங்களுக்கு
செலவு அதிகமாகவில்லை என்பது தோழரது கருத்து. ஆனால் எவ்வித
காரணமும் இல்லாமலேயே விலை மட்டும் உயர்ந்து விட்டது. வரி
உயர்ந்திருந்தால் நாட்டிற்காவது பணம் கிடைத்திருக்கும். இப்போது
பணம் போனது என்னமோ சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு மட்டும்தான்.

எல்லாம் தெரிந்திருந்தும் இந்த இழவ விட முடியவில்லை பாருங்க, அது
ஒரு கொடுமை. என்ன ஹரிஹரன் சார், சரிதானே?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-37422800331053141392011-03-02T20:47:32.035+05:302011-03-02T20:47:32.035+05:30தங்களுடன் சேர்ந்து நானும் பிராண்புக்கு என் நன்றியை...தங்களுடன் சேர்ந்து நானும் பிராண்புக்கு என் நன்றியை சொல்லிக்கிறேன்..Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-43029842757247000922011-03-02T20:35:23.914+05:302011-03-02T20:35:23.914+05:30Is this needed?Is this needed?Anonymousnoreply@blogger.com