tag:blogger.com,1999:blog-6403543053704674308.post7220850612378510630..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: பாரத ரத்னா - ஒரு நியாயமான நீதிபதியின் வேதனை - சச்சின் ஆதரவாளர்களுக்கு சமர்ப்பணம்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25884979470264325942012-01-03T08:08:33.360+05:302012-01-03T08:08:33.360+05:30தோழர் காஸ்யபன் அவர்களே, எம்.ஜி.ஆருக்கு ரிக்ஷாக்கா...தோழர் காஸ்யபன் அவர்களே, எம்.ஜி.ஆருக்கு ரிக்ஷாக்காரன் படத்திற்கு பாரத் பட்டம் கொடுத்ததே ஒரு அரசியல் அயோக்கியத்தனம் என்று இப்போதும் திட்டிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு பாரத ரத்னா பட்டமும் வழங்கப்பட்டது. ஆனாலும் அடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டு தோற்றுப்போனது.S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-38430022976887299652012-01-02T22:04:26.631+05:302012-01-02T22:04:26.631+05:30மிக சிறப்பான சிந்திக்கவைக்கும் பதிவு இது
கவிஞர் மி...மிக சிறப்பான சிந்திக்கவைக்கும் பதிவு இது<br />கவிஞர் மிர்சா காலிப் இவரை இப்பொழுதான் கேள்விபடுகிறேன்(வெட்கமும்படுகிறேன் )<br />இந்த பதிவின் இவரையும் தெரியபடுத்தியதற்கு நன்றி .rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-37315604060285744262012-01-02T21:39:12.988+05:302012-01-02T21:39:12.988+05:30அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திர...அருமையான பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-53832320069753680002012-01-02T16:29:02.396+05:302012-01-02T16:29:02.396+05:30மிகச்சரியான உண்மை நன்றிமிகச்சரியான உண்மை நன்றிசசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-85207906178362100682012-01-02T09:04:36.675+05:302012-01-02T09:04:36.675+05:30மிக அற்புதமான இடுகை ராமன் அவர்களே! சில வருடங்களுக்...மிக அற்புதமான இடுகை ராமன் அவர்களே! சில வருடங்களுக்கு முன்னால் எம்.ஜி.ஆருக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. சச்சினுக்கு கொடுக்கத்தான் பொகிறார்கள். ஏன் கலஞர் , புரட்சிதலைவி அவர்களுக்கும் கொடுக்க வாய்ப்பு உண்டு. மறைந்த மாமேதை இ.எம்.எஸ் அவர்களுக்கு கொடுப்பதாக இருந்ததாகவும் அரசு விருது எதையுமே அவர் வாங்குவதில்லை என்பதால் அவருக்கு அளிக்கப்படவில்லை என்றும் சொல்வார்கள்.---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-63295711840735665832012-01-01T18:50:25.175+05:302012-01-01T18:50:25.175+05:30இடது சாரி சிந்தனை உள்ளவர்களுக்கு என்றுமே அங்கீகாரம...இடது சாரி சிந்தனை உள்ளவர்களுக்கு என்றுமே அங்கீகாரம் கிடைக்காது, அது இடது சாரி அரசாக இல்லாவிடில்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com