tag:blogger.com,1999:blog-6403543053704674308.post7038454163270906033..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: சச்சின் வெறியர்கள் சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லைS.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-8747195473512670922014-07-22T21:27:55.988+05:302014-07-22T21:27:55.988+05:30super top super top Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-64729644821406740322014-07-07T08:23:58.129+05:302014-07-07T08:23:58.129+05:30நன்றி காரீகன், கடுமையான விமர்சனத்திற்கு இங்கே பொங்...நன்றி காரீகன், கடுமையான விமர்சனத்திற்கு இங்கே பொங்கி எழுவார்கள் என்று எதிர்பார்த்தேன். தாங்கள் செய்தது அபத்தம்
என்று உணர்ந்ததாலோ என்னவோ அடக்கியே வாசிக்கிறார்கள்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-84317681512459571572014-07-06T17:32:11.418+05:302014-07-06T17:32:11.418+05:30Ferrari car'ku tax katta vakkatha thirrutu pai...Ferrari car'ku tax katta vakkatha thirrutu paiyaluku itthana jalranga.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-10483593261655663562014-07-06T10:06:24.480+05:302014-07-06T10:06:24.480+05:30கை குடுங்க சார்,
நான் மனதில் எண்ணியிருந்ததை அப்பட...கை குடுங்க சார்,

நான் மனதில் எண்ணியிருந்ததை அப்படியே எழுதி விட்டீர்கள்.

சச்சின் என்ன மாபெரும் மனிதரா? அவரை எல்லோருக்கும் தெரிந்தே இருக்கவேண்டுமா? சச்சின் என்றால் எனக்கு முதலில் தோன்றுவது சச்சின் தேவ் பர்மன் என்ற இசையமைப்பாளர்தான். மரியா ஷரபோவா சொன்னதில் எதுவும் தவறில்லை. இந்த கிரிக்கெட் வியாபாரிகளின் வாடிக்கையாளர்கள் செய்யும் அலப்பரை தாங்கமுடியவில்லை. இந்த நிகழ்வு கிரிக்கெட்டை இன்னும் காட்டமாக விமர்சனம் செய்யத் தூண்டுகிறது.

(கிரிக்கெட் என்பது இப்போது விளையாட்டில்லை. ஊடகங்கள்
உருவாக்கியிருக்கிற ஒரு சந்தை. அந்த சந்தையில் விற்கப்படுகிற
காஸ்ட்லி பிராண்ட் பொருள் சச்சின். அவ்வளவுதான். )

மிகச் சரியான கருத்து.

வாழ்த்துக்கள். சில சச்சின் ரசிகர்கள் கோபத்தில் கொப்பளித்தாலும் உண்மை அவரை உலகில் பலருக்கு தெரியாது என்பதே.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-72738096369018574472014-07-06T09:32:34.783+05:302014-07-06T09:32:34.783+05:30சரி சச்சினுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கீங்கன்னு ம...சரி சச்சினுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கீங்கன்னு மரியாவிற்கு உணர்த்தி என்ன சாதிச்சுட்டீங்க? சில திரைப்பட ரசிகர்மன்றங்கள் கூட எப்பயாவது உருப்படியா ரத்த தானம், நோட்டு புக்கு கொடுப்பது என்று ஏதாவது செய்யும். நீங்க என்ன செஞ்சிருக்கீங்க. அந்தாளு கோடி கோடியா சம்பாதிக்க ஏற்பாடு செஞ்சிருக்கீங்கS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-86082743853428262552014-07-06T09:29:54.586+05:302014-07-06T09:29:54.586+05:30வாங்க அனானி, கோபம் இல்லாமதான் அவங்க சுவத்தில கழுவி...வாங்க அனானி, கோபம் இல்லாமதான் அவங்க சுவத்தில கழுவி கழுவி ஊத்தினீங்களா? S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-32078333772309579382014-07-06T09:04:33.743+05:302014-07-06T09:04:33.743+05:30maria sharapova mela engalukku entha kovammum illa...maria sharapova mela engalukku entha kovammum illa ana ava venum endre
sachina theryadunu sollra,now she know who is sachin,who have more fansAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-67605152778474126552014-07-06T07:58:27.513+05:302014-07-06T07:58:27.513+05:30அதானே யோகனுக்கு மரியா ஷரபோவா று தெரியவில்லை. அதற்க...அதானே யோகனுக்கு மரியா ஷரபோவா று தெரியவில்லை. அதற்காக யோகனை மரியாவின் ரசிகர்கள் தாக்கி விடுவார்களா என்ன?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-78202309928333660792014-07-06T07:57:05.282+05:302014-07-06T07:57:05.282+05:30ஜெயகுமார் சார், ஒரு வேளை ஏராளமான நாடுகளில் கிரிக்க...ஜெயகுமார் சார், ஒரு வேளை ஏராளமான நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டால் கிரிக்கெட்டிலும் இந்தியா காணாமல் போய் விடுமோ?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25150092213343582902014-07-06T07:56:01.660+05:302014-07-06T07:56:01.660+05:30வருகைக்கு நன்றி திரு பக்கிரிசாமிவருகைக்கு நன்றி திரு பக்கிரிசாமிS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25866955294882200522014-07-06T06:45:45.044+05:302014-07-06T06:45:45.044+05:30அருமையான பதிவு. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. வாழ...அருமையான பதிவு. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-38956115992279817532014-07-06T06:20:04.558+05:302014-07-06T06:20:04.558+05:30உலகில் உள்ள 194 நாடுகளில் 10 நாடுகளில் மட்டுமே விள...உலகில் உள்ள 194 நாடுகளில் 10 நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகின்ற விளையாட்டு கிரிக்கெட், ஆனால் போட்டியின் பெயர் மட்டும் உலக கோப்பை போட்டி.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-46287363873068480422014-07-06T06:17:54.745+05:302014-07-06T06:17:54.745+05:30அண்ணா!
மரியா ஷரபோவா- இவர் யாருங்க! சில நாட்களாக தம...அண்ணா!
மரியா ஷரபோவா- இவர் யாருங்க! சில நாட்களாக தமிழ் மணத்தில் அடிபடும் பெயர் நமக்கு யாரெனத் தெரியாது.தமிழ்படத்தின் புதுக் கதாநாயகியா?
யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com