tag:blogger.com,1999:blog-6403543053704674308.post6775985496402928372..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: மம்முட்டிக்காக மன்சூர் அலிகான் இழுத்த தங்கத்தேர்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-11902664887551534012014-03-24T09:58:46.632+05:302014-03-24T09:58:46.632+05:30நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உ...நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உழைப்பாளிகள் உள் மனதிலாவது இடதுசாரிகளின் அவசியத்தை உண்ர்வார்கள்.

இடதுசாரிகள் வேறு பல நிபந்தனைகளை விதித்தார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக் கூடாது.
கிராமப்புற வேலை உத்தரவாதச்சட்டம் கொண்டு வர வேண்டும்,
மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
தகவல் அறியும் சட்டம் வேண்டும்,
இன்சூரன்ஸ், வங்கி போன்றவை பொதுத்துறையில் நீடிக்க வேண்டும்.
அன்னிய மூலதனம் வந்து செல்ல கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும்.
ஒட்டு மொத்த உற்பத்தியில் கல்விக்கு ஆறு சதவிகிதமும் சுகாதாரத்திற்கு ஐந்து சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும்.
Please answer my simple question-- I feel that my vote will become waste if i vote for left IN THIS ELCTION,, as, i do not believe Phoenix bird theory.But at the same time if i vote for DMK i feel that my vote will be useful at least in defeating communal forces.
kkkhttps://www.blogger.com/profile/12499520338693536285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-87898949243926632592014-03-24T08:14:41.490+05:302014-03-24T08:14:41.490+05:30 //கொள்ளையர்களும் திருடர்களும் மூடர்களூம் முரடர்கள... //கொள்ளையர்களும் திருடர்களும் மூடர்களூம் முரடர்களும் ஜாதி, மத வெறியர்களும் மட்டுமே இடதுசாரிகளை வெறுப்பார்கள்.

நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உழைப்பாளிகள் உள் மனதிலாவது இடதுசாரிகளின் அவசியத்தை உண்ர்வார்கள்.

நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்//

ரோஷமே இல்லாத அனானி, இவர்களில் நீ யார்?.S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-69182278658555308072014-03-24T05:40:46.906+05:302014-03-24T05:40:46.906+05:30Thambi, 18lla one jeyicha kooda ethelam correct nn...Thambi, 18lla one jeyicha kooda ethelam correct nnu yethukiren...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-41879781990530829522014-03-23T19:39:23.568+05:302014-03-23T19:39:23.568+05:30கொள்ளையர்களும் திருடர்களும் மூடர்களூம் முரடர்களும்...கொள்ளையர்களும் திருடர்களும் மூடர்களூம் முரடர்களும் ஜாதி, மத வெறியர்களும் மட்டுமே இடதுசாரிகளை வெறுப்பவர்கள்.

தோழரே நான் நிச்சயம் இடதுசாரிகளை வெறுப்பவன் இல்லை மாறாக அவ்வியக்கங்களின் கொள்கை மேல் கொண்ட பற்று, அக்கறை, காரணமாக அல்லது அந்த இயக்கத்தின் மேல் இருக்கும் விட்டகுறை தொட்டகுறையான காதலின் காரணமாகத்தான் கேட்கிறேன். இன்று உள்ள சூழலில் வெற்றி தோல்வி பற்றிய கவலை இன்றி வேலூர் தொகுதியில் வாய்ப்பிருக்கிற (அ) விருப்பப்படுகிற தோழர் ஒருவரை களம் இறக்கினால் என்ன?
நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உழைப்பாளிகள் உள் மனதிலாவது இடதுசாரிகளின் அவசியத்தை உண்ர்வார்கள்.

பாரதி சொன்னபடி தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது, ஆனால் தர்மம் மறுபடி வெல்லும், பீமன் கதையாக, அர்ஜுனன் வில்லாக இந்த தேசத்தை உண்மையிலே நேசிக்கிற மக்களின் வாக்குகள் இடதுசாரிக் கட்சிகளை வந்தடையும்.

சாம்பலில் இருந்து உயிர்த்தெழுகிற பீனீக்ஸ் பறவையாக இடதுசாரிகள் இத்தேர்தலில் தங்களின் வலிமையை நிரூபிப்பார்கள்.

இந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது உஙளுக்கு?!

நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.com