tag:blogger.com,1999:blog-6403543053704674308.post6553680171916038446..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: ஆளுனரை நீக்கு, அவைக்குறிப்பை நீக்கு . .S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-14267472546257064762018-05-21T08:52:51.256+05:302018-05-21T08:52:51.256+05:30கேவலமான செயலுக்கு ராஜ தந்திரம் என்று பாராட்டுவது ம...கேவலமான செயலுக்கு ராஜ தந்திரம் என்று பாராட்டுவது மிகவும் கேவலம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-72172974098295374202018-05-20T13:11:03.872+05:302018-05-20T13:11:03.872+05:30Why the BJP supporters accusing Cong + JD selectiv...Why the BJP supporters accusing Cong + JD selectively forgot wheat they did is Goa and Meghalaya? In a big democratic country like India you will see these type of opportunistic moves, that too to overcome BJP's muscle and money power, supported by all Govt., missions like election commission, IT etc., Kurukku Muttanhttps://www.blogger.com/profile/01696155076167038328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-68755847341108520922018-05-20T09:44:03.274+05:302018-05-20T09:44:03.274+05:30CONGRESS AND JDS FOUGHT THE ELECTIONS AS SWORN ENE...CONGRESS AND JDS FOUGHT THE ELECTIONS AS SWORN ENEMIES AND ABUSED EACH OTHER WITH VERY STRONG WORDS. NOW THEY JOINED JUST TO KEEP BJP OUT OF POWER. BUT CONGRESS IS CONGRESS. IT WILL NOT ALLOW KUMARASAMY TO RULE FULL FIVE YEAR TERM. IT IS LIKE HIS FATHER DEVEGOWDA PROPPED AS <br />PM FOR A SHORT TERM. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-81352116563202823022018-05-20T00:24:48.241+05:302018-05-20T00:24:48.241+05:30மோதி + அமித்ஷா + எடியூரப்பா +பாஜக ராஜதந்திரம். கர...மோதி + அமித்ஷா + எடியூரப்பா +பாஜக ராஜதந்திரம். கர்நாடக தேர்தலில் பாஜக 104 இடங்களைப் பிடித்தவுடன் மிரண்டு போன காங்கிரஸ் , அதற்கு சற்றுமுன் வரை 15 பக்கம் ஊழல் குற்றச்சாட்டு கூறி ஒட்டு கேட்ட குமாரசாமியுடன் காங்கிரஸ் கைக்கோர்த்து கூத்தடித்தது. வெற்றி பெறுவது கடினம் என்றாலும் ஏன் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார்? இது பிஜேபிக்கு தேவையா ? இத்தனை வதந்திகளை சந்திக்க வேண்டுமா? ... இதன் பின்னணியில் மிகப் பெரிய ரகசியம் உள்ளது. அதென்ன ? மே 17 ந்தேதி எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றவுடனே ₹ 56000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டு உத்தரவிட்டார். முதலமைச்சராக பதவி ஏற்காவிட்டால் இதை செய்திருக்க முடியாது. விவசாயக் கடன் தள்ளுபடியின் பலன் வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு முழு பலத்தைத் தரும். கர்நாடகாவில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும். மேலும் ஓட்டுக்காக தேர்தல் வரை லிங்காயத் சாதியினரிடம் தனி மதம், சிறுபான்மை அந்தஸ்து என பரிவு காட்டி அவர்களிடம் ஏமாந்து போன காங்கிரஸ் லிங்காயத் இனத்தில்(16 % மக்கள் ) மிகவும் செல்வாக்கு + பலம் வாய்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராக தொடர விடாமல் கவிழ்த்து ஒக்கலிக்க இனத்தின்(9 % மக்கள்) குமாரசாமியை முதல்வராக்கி விட்டனர் என அவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பப் போகிறார்கள். இப்போ புரிந்திருக்கும் ஏன் எடியூரப்பா முதல்வரானார் என. இதுதான் ராஜதந்திரம். அரசியலில் என்ன வேணாலும்.. பொருத்திருந்து பார்ப்போம்...Sananthanan Snoreply@blogger.com