tag:blogger.com,1999:blog-6403543053704674308.post6533469490665467510..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: நல்ல வேளை, இந்த கண்றாவியைப் பார்க்க அவர்கள் உயிரோடு இல்லை!S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-72576734154741549802014-07-26T18:07:53.717+05:302014-07-26T18:07:53.717+05:30திரு சிவஜோதி ஐயா, உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் பட...திரு சிவஜோதி ஐயா, உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் படித்த போது உங்கள் குதர்க்கம் புரிந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளை வலது இடது என்று சொல்வார்கள். வட கலை, தென் கலை என்பது ஐயங்கார் ஜாதியின் இரு பிரிவுகள். இடதிற்கும் தென் கலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? கம்யூனிஸ்டுகள் மீது உங்களுக்கு ஏதோ ஆதங்கம் இருக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியல்ல நானும் ஒரு சராசரி கம்யூனிச எதிர்ப்பாளன் என்பதை காண்பித்துக் கொண்டு விட்டீர்கள். வருத்தமாக உள்ளது. ஜாதிகளை கடந்த கம்யூனிஸ்டுகளை அதன் பெயரில் குறிப்பிடும் உங்கள் சிந்தனை சகிக்கல.S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-53829984280540240082014-07-24T22:28:24.823+05:302014-07-24T22:28:24.823+05:30கொஞ்சம் புரியற மாதிரி எப்பதான் எழுதப் போறீங்க அன்ப...கொஞ்சம் புரியற மாதிரி எப்பதான் எழுதப் போறீங்க அன்பே சிவம் ஐயா அவர்களே?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-66925659793414252792014-07-24T21:28:31.223+05:302014-07-24T21:28:31.223+05:30விவரம் தெரியாம பேசாதே அனானி. அவுக வடகலை. இவுக தெக்...விவரம் தெரியாம பேசாதே அனானி. அவுக வடகலை. இவுக தெக்கலை. இதுகூட தெரியாம பேசி உருவாக்கதே இன்னொரு சிக்கலை...அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-40203103067615948492014-07-22T18:32:48.712+05:302014-07-22T18:32:48.712+05:30அம்மாவோட கம்யூனிஸ்ட்கள் கூட்டணில இருந்து இருந்தா த...அம்மாவோட கம்யூனிஸ்ட்கள் கூட்டணில இருந்து இருந்தா தருமி மனோபாலா வேஷத்துக்கு தோழர் தா.பாண்டியனை போட்டிருக்கலாம். அம்சமா இருந்திருக்கும். வட போச்சா...Anonymousnoreply@blogger.com